

வள்ளி கல்யாண விருந்து
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் பாரம்பரிய சுவையை உங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பரிமாறுகிறோம். இரண்டு தலைமை சமையல் கலைஞர்களின் நேரடி மேற்பார்வையில், 200-க்கும் மேற்பட்ட திறமையான சமையல்காரர்களுடன் மாபெரும் கல்யாண விருந்துகளை மிக நேர்த்தியாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்குகிறோம்.
200+ சமையல்காரர்கள்
விறகடுப்பு சமையல்
சைவ & அசைவ விருந்து
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு ஒரே நேரத்தில் சுடச்சுட உணவு பரிமாறும் பிரம்மாண்ட சமையல் கட்டமைப்பு வசதி.
உயர்தர காய்கறிகள் மற்றும் தரமான இறைச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய தென்னிந்திய சைவ மற்றும் அசைவ மெனுக்கள்.
தூத்துக்குடி மண்ணின் பாரம்பரிய மசாலாக்களைக் கொண்டு விறகடுப்பு முறையில் தயாராகும் அசல் கல்யாண வீட்டுச் சுவை.
துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்தமிழகமெங்கும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் எங்களின் கேட்டரிங் சேவைகள் தடையின்றி வழங்கப்படும்.
தேதியை உறுதிசெய்யுங்கள்
உங்கள் வீட்டுத் திருமணத் தேதி, விருந்தினர்களின் எண்ணிக்கை மற்றும் உங்களின் உணவு விருப்பங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் குழுவினர் உங்களுக்கான பிரத்யேக சைவ மற்றும் அசைவ மெனு பட்டியலைத் தயாரித்து, கட்டண விவரங்களுடன் உங்களை உடனடியாகத் தொடர்பு கொள்வர்.
அவசர முன்பதிவு மற்றும் அவசர ஆலோசனைகளுக்கு எங்கள் அலைபேசி எண்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
